நிறுவனம்:யாழ்/ நயினை நாகபூசணி அம்மன் கோவில்
From நூலகம்
Name | யாழ்/ நயினை நாகபூசணி அம்மன் கோவில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | நயினாதீவு |
Address | நயினாதீவு, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
நயினை நாகபூசணி அம்மன் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒன்றான நயினாதீவில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் ஆலயம். மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைப்பெற்ற இவ் ஆலயம் அறுபத்துநான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகும் என்பதை சங்கரரின் 'தேவி பராக்கிரமம்' என்ற நூலில் இருந்து அறிந்துகொள்ளலாம்.