நிறுவனம்:யாழ்/ சுதுமலை ஈஞ்சடி ஞானவைரவர் கோயில்
From நூலகம்
Name | யாழ்/ சுதுமலை ஈஞ்சடி ஞானவைரவர் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | சுதுமலை |
Address | சுதுமலை வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
அருள்மிகு ஈஞ்சடி ஞானவைரவர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சுதுமலை எனும் கிராமத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பளமைவாய்ந்த வைரவர் ஆலயம் ஆகும். காவற்தெய்வமாகிய வைரவப்பெருமானுக்கு அலங்கார உற்சவமே நிகழ்த்தப்படுவது வழக்கமானாலும் இங்கு மகோற்சவமாக தேர்ப்பவணியும் இடம்பெறுகிறது.