நிறுவனம்:யாழ்/ கோப்பாய் பலானை கண்ணகை அம்மன் கோவில்
From நூலகம்
Name | யாழ்/ கோப்பாய் பலானை கண்ணகை அம்மன் கோவில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | கோப்பாய் |
Address | கோப்பாய் மத்தி, கோப்பாய், யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
பலானை கண்ணகை அம்மன் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாய் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட பலானை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் உட்பிரவாகத்தில் காணப்படும் கூழாவடி மரம் மிகவும் பழமைவாய்ந்தது. ஆரம்பத்தில் இவ் மரத்தடியிலேயே கண்ணகி அம்மன் விக்கிரகத்தை எழுந்தருளச்செய்து வழிபாடாற்றிவர்தனர்.