நிறுவனம்:யாழ்/ காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் கோயில்
From நூலகம்
Name | யாழ்/ காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | காரைநகர் |
Address | காரைநகர், யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் எனும் இடத்தில் அமைந்துள்ள இரு பெரும் அம்மன் ஆலயங்களில் ஒன்றாகும். இவ் ஆலயம் வியாவில் ஐயனார் கோவிலில் பூசை செய்து வந்த உத்தர கோசமங்கைக் குருக்கள்மாரினால் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவ் ஆலயத்தில் 1947, 1985, 1999 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
Resources
- நூலக எண்: 3769 பக்கங்கள் 161-164