நிறுவனம்:யாழ்/ காரைநகர் துறைமுகம் சித்திரகூடச் சித்தி விநாயகர் கோயில்
From நூலகம்
Name | யாழ்/ காரைநகர் துறைமுகம் சித்திரகூடச் சித்தி விநாயகர் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | காரைநகர் |
Address | காரைநகர், யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
துறைமுகம் சித்திரகூடச் சித்தி விநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் துறைமுகத்திற்கு அருகே அமைந்துள்ளது. இக் கோயிலானது துறைமுகத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த தென்னிந்தியாவைச் சேர்ந்த செட்டிமாரின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டு 1921ம் ஆண்டு சித்திரை மாதம் 20ம் திகதி கும்பாபிஷேகம் நடாத்தி வைக்கப்பட்டது. கோயிலின் மகோற்சவம் ஆனி மாதத்தில் ஆனி உத்தரத்தை தீர்த்தோற்சவமாக கொண்டு விழாக்கள் நடைபெற்று வந்தன.
Resources
- நூலக எண்: 3769 பக்கங்கள் 199-202