நிறுவனம்:யாழ்/ காரைநகர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வித்தியாசாலை
From நூலகம்
Name | யாழ்/ காரைநகர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வித்தியாசாலை |
Category | பாடசாலை |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | காரைநகர் |
Address | காரைநகர், யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
காரைநகர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வித்தியாசாலை இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் அமைந்துள்ளது. இப்பாடசாலை திரு. அருணாசலம் அவர்களின் ஊக்கத்தினால் 1889ம் ஆண்டு திரு கோவிந்தப்பிள்ளை அவர்களின் நிலத்தில் சிறு கொட்டில்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.
இப் பாடசாலையின் ஆரம்ப ஆசிரியர் திரு. சுயம்பு ஆவார். இப் பாடசாலையானது நீண்டகாலம் இவரது மேற்பார்வையில் வளர்ந்தமையால் சுயம்பு பாடசாலை எனப்படலாயிற்று. அதுவே பின்பு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வித்தியாசாலை எனப்படலாயிற்று.
Resources
- நூலக எண்: 3769 பக்கங்கள் 245-248