நிறுவனம்:யாழ்/ காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை
From நூலகம்
Name | யாழ்/ காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை |
Category | பாடசாலை |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | காரைநகர் |
Address | காரைநகர், யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் அமைந்துள்ளது. களபூமியைச் சேர்ந்த கந்தப்பர் சுப்பிரமணியம் என்பவரால் உருவாக்கப்பட்ட இப் பாடசாலையின் முதல் முகாமையாளரும் இவரே ஆவார்.
Resources
- நூலக எண்: 3769 பக்கங்கள் 251