நிறுவனம்:யாழ்/ காரைநகர் சிதம்பராமூர்த்திக்கேணி வைரவர் கோயில்
From நூலகம்
Name | யாழ்/ காரைநகர் சிதம்பராமூர்த்திக்கேணி வைரவர் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | காரைநகர் |
Address | காரைநகர், யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
சிதம்பராமூர்த்திக்கேணி வைரவர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் அமைந்துள்ளது. 1913ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இவ் ஆலயத்தில் 1916ஆம் ஆண்டில் தேவஸ்தானத் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டது.
Resources
- நூலக எண்: 3769 பக்கங்கள் 226