நிறுவனம்:யாழ்/ காரைநகர் கிழவன்காடு முருகமூர்த்தி கோயில்

From நூலகம்
Name யாழ்/ காரைநகர் கிழவன்காடு முருகமூர்த்தி கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place காரைநகர்
Address காரைநகர், யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

காரைநகர் கிழவன்காடு முருகமூர்த்தி கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக முருகன் எழுந்தருளியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 228