நிறுவனம்:யாழ்/ காரைநகர் காத்தவராயர் கோயில்
From நூலகம்
Name | யாழ்/ காரைநகர் காத்தவராயர் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | காரைநகர் |
Address | காரைநகர், யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
காரைநகர் காத்தவராயர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் எனும் இடத்தில் செட்டிதனை என்ற சிறு குறிச்சியில் அமைந்துள்ளது. இக் கோவில் சிறிய மடாலயமாக 1960ம் ஆண்டு கட்டப்பட்டு காத்தவராயர் சுவாமியைச் செப்பில் வடித்தெடுத்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
Resources
- நூலக எண்: 3769 பக்கங்கள் 207-208