நிறுவனம்:யாழ்/ காரைநகர் இராஜ இராஜேஸ்வரி அம்பாள் கோயில்
From நூலகம்
Name | யாழ்/ காரைநகர் இராஜ இராஜேஸ்வரி அம்பாள் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | காரைநகர் |
Address | காரைநகர், யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
காரைநகர் இராஜ இராஜேஸ்வரி அம்பாள் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் இராசாவின் தோட்டம் எனும் இடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தில் மூலமூர்த்தியாக அம்பாள் எழுந்தருளியுள்ளார். இவ் ஆலயம் நாச்சிமார் கோயில் என்று கூறப்படுகிறது.
Resources
- நூலக எண்: 3769 பக்கங்கள் 225-226