நிறுவனம்:யாழ்/ ஏழாலை புங்கடி அம்பலவாணேசுரர் கோயில்

From நூலகம்
Name யாழ்/ ஏழாலை புங்கடி அம்பலவாணேசுரர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place ஏழாலை
Address ஏழாலை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

புங்கடி அம்பலவாணேசுரர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏழாலையில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக சிவன் எழுந்தருளியுள்ளார்.

பரிவார மூர்த்திகளாக விநாயகர், சொர்ணாம்பிகை, சுப்பிரமணியர், சனீஸ்வரன், நவக்கிரகம், வைரவர், சண்டிகேசுரர் ஆகிய மூர்த்திகள் வீற்றிருக்கின்றனர்.

வருடாந்த உற்சவம் இடம்பெற்று தேர், தீர்த்தம், பூங்காவனம் ஆகியனவும் இடம்பெறுகின்றன. தினமும் மூன்று காலப் பூசையும் இடம்பெறுகிறது.

Resources

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 98