நிறுவனம்:யாழ்/ உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலயம்
From நூலகம்
Name | யாழ்/ உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | உரும்பிராய் |
Address | உரும்பிராய், யாழ்ப்பாணம் |
Telephone | 0779496664 |
admin@katpakappillaiyar.com | |
Website |
உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் உரும்பிராய் ஓடையம்பதி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். இவ் ஆலயம் 1834ம் ஆண்டு கணபதி ஐயர் என்பவரால் மூன்று பரப்புக் காணியில் ஊர்மக்களின் உதவியுடன் ஸ்தாபிக்கப்பட்டது.