நிறுவனம்:யாழ்/ அளவெட்டி வடக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை
From நூலகம்
Name | யாழ்/ அளவெட்டி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை |
Category | பாடசாலைகள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | அளவெட்டி |
Address | அளவெட்டி வடக்கு, அளவெட்டி, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
அளவெட்டி அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அளவெட்டியில் அமைந்துள்ளது. 1835ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையே அளவெட்டி கிராமத்தில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட பாடசாலையாகும்.
1976க்கும் 1980க்கும் இடைப்பட்ட காலத்தில் பாடசாலையின் பல அத்தியவசிய தேவைகள் நிறைவு செய்யப்பட்டன. அத்தோடு காங்கேசன்துறை பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த அ.அமிர்தலிங்கம் இப் பாடசாலை வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டி வந்தார்.
Resources
- நூலக எண்: 13940 பக்கங்கள் 19-20