நிறுவனம்:யாழ்/ அல்வாய் மாயக்கைப் பிள்ளையார் கோயில்
From நூலகம்
Name | யாழ்/ அல்வாய் மாயக்கைப் பிள்ளையார் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | பருத்தித்துறை |
Address | பருத்தித்துறை, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
அல்வாய் மாயக்கைப் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி பிரதேசத்திலமைந்த அல்வாய் கிராமத்தில் மாயக்கை எனும் இடத்தில் அமைந்துள்ளது.