நிறுவனம்:யாழ்/ அரியாலை பிரப்பங்குளம் மகாமாரியம்மன் கோவில்
From நூலகம்
Name | யாழ்/ அரியாலை பிரப்பங்குளம் மகாமாரியம்மன் கோவில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | அரியாலை |
Address | பிரப்பங்குளம், அரியாலை, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரியம்மன் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட அரியாலைக் கிராமத்தில் மாம்பழம் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ளது. 1983தொடக்கம் இவ் ஆலயத்தில் ஆடிப்பூரத்தில் தீர்த்த உற்சவம் அமையும் வகையிலாக 15தினங்கள் மகோற்சவம் இடம்பெறுகின்றது. 2010இல் புதிய சித்திரத்தேர் அமைக்கப்பட்டதோடு 2011 ஆடி மாதம் 19ஆம் திகதியன்று கும்பாபிசேகமும் செய்யப்பட்டுள்ளது.