நிறுவனம்:யாழ்/ அரியாலை நீர்நொச்சியந்தாழ்வு சிவன் கோயில்

From நூலகம்
Name யாழ்/ அரியாலை நீர்நொச்சியந்தாழ்வு சிவன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place நீர்நொச்சியந்தாழ்வு
Address நீர்நொச்சியந்தாழ்வு, அரியாலை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

நீர்நொச்சியந்தாழ்வு சிவன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அரியாலையில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். 1880ஆம் ஆண்டில் காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவ் ஆலயத்தில் தினமும் மூன்றுவேளை பூஜைகளும் பங்குனி மாதத்தில் அலங்கார உற்சவமும் சிறப்பாக இடம்பெறுகின்றது.

Resources

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 81

வெளி இணைப்பு