நிறுவனம்:யாழ்/ அராலி மலையாளன் காடு ஐயனார் கோயில்
From நூலகம்
Name | யாழ்/ அராலி மலையாளன் காடு ஐயனார் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | அராலி |
Address | அராலி கிழக்கு, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
மலையாளன் காடு ஐயனார் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மேற்கு கரையோரமாக அமைந்த அராலி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தில் ஆனி உத்தர நாளில் தீர்த்த உற்சவம் அமையும் வகையில் 10நாட்கள் மகோற்சவம் சிறப்பாக இடம்பெறுகின்றது.