நிறுவனம்:யாழ்/ அச்சுவேலி தம்பாலை வடுகன் நாவலடி ஞானவைரவர் கோயில்
From நூலகம்
Name | யாழ்/ அச்சுவேலி தம்பாலை வடுகன் நாவலடி ஞானவைரவர் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | அச்சுவேலி |
Address | தம்பாலை, அச்சுவேலி, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
தம்பாலை வடுகன் நாவலடி ஶ்ரீ ஞானவைரவர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி பிரதேசத்திலமைந்த அச்சுவேலி கிராமத்தில் தம்பாலை எனும் இடத்தில் அமைந்துள்ளது. 1875ஆம் ஆண்டளவில் திரு கார்த்திகேசு என்பவரால் நாவல் மரப்பொந்தில் திரிசூலங்களை நாட்டி வழிபாடாற்றப்பட்டது. அவரது மறைவிற்குப்பின்னர் அவரது பரம்பரையினரால் பராமரிக்கப்படுகின்றது. இவ் ஆலயத்தில் சித்திரைமாத பெளர்ணமி தினத்தில் திருக்குளிர்த்தி உற்சவ இடம்பெறுகின்றது.