நிறுவனம்:முல்/ வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயம்

From நூலகம்
Name முல்/ வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District முல்லைத்தீவு
Place வற்றாப்பளை
Address வற்றாப்பளை, முல்லைத்தீவு
Telephone 0243243558
Email vatkannaki@gmail.com
Website info@vattappalaikannaki.com

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயம் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை, முல்லைத்தீவு எனும் இடத்தில் அமைந்துள்ளது. கண்ணகி மதுரையை எரித்ததன் பின்பு இலங்கைக்கு வந்து கோயில் கொண்ட இடங்களில் வற்றாப்பளை கண்ணகி அம்மனும் ஒன்றென நம்பப்படுகிறது. வற்றாப்பளை கண்ணகி, உமாதேவியாரின் அவதாரமாகவே கருதப்படுவதாக நம்பப்படுகிறது.