நிறுவனம்:முல்/ முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம்

From நூலகம்
Name முல்/ முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District முல்லைத்தீவு
Place முள்ளியவளை
Address 2 ஆம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
Telephone
Email
Website kaaddavinayakar.blogspot.com

முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை கிராமத்தில் அமைந்துள்ளது. வன்னி மன்னர்கள் காலம் முதல் இக்கோயில் இருந்துவருவதாக நம்பப்படுகிறது.