நிறுவனம்:முல்/ முள்ளியவளை கல்யாணவேலவர் கோவில்
From நூலகம்
Name | முல்/ முள்ளியவளை கல்யாணவேலவர் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | முல்லைத்தீவு |
Place | முள்ளியவளை |
Address | 1ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு |
Telephone | |
Website |
முள்ளியவளை கல்யாணவேலவர் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட 1ம் வட்டாரம், முள்ளியவளை எனும் இடத்தில் அமைந்துள்ளது.