நிறுவனம்:முல்/ பேராறு அரசடிப்பிள்ளையார் கோயில்

From நூலகம்
Name முல்/ பேராறு அரசடிப்பிள்ளையார் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District முல்லைத்தீவு
Place பேராறு
Address பேராறு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
Telephone
Email
Website

பேராறு அரசடிப்பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் பேராறு, ஒட்டுசுட்டான் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூல மூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார்.