நிறுவனம்:முல்/ துணுக்காய் இயங்கன்குளம் பிள்ளையார் கோயில்
From நூலகம்
Name | முல்/ துணுக்காய் இயங்கன்குளம் பிள்ளையார் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | முல்லைத்தீவு |
Place | இயங்கன்குளம் |
Address | இயங்கன்குளம், துணுக்காய், முல்லைத்தீவு |
Telephone | |
Website |
துணுக்காய் இயங்கன்குளம் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட இயங்கன்குளம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.