நிறுவனம்:முல்/ தண்ணீரூற்று பிள்ளையார் கோயில்

From நூலகம்
Name முல்/ தண்ணீரூற்று பிள்ளையார் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District முல்லைத்தீவு
Place தண்ணீரூற்று
Address தண்ணீரூற்று, முல்லைத்தீவு
Telephone
Email
Website

தண்ணீரூற்று பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தண்ணீரூற்று எனும் இடத்தில் அமைந்துள்ளது.