நிறுவனம்:முல்/ செம்மலை மாணிக்கப்பிள்ளையார் கோயில்
From நூலகம்
Name | முல்/ செம்மலை மாணிக்கப்பிள்ளையார் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | முல்லைத்தீவு |
Place | செம்மலை |
Address | செம்மலை, மணலாறு, முல்லைத்தீவு |
Telephone | |
Website | www.maanikkapillaiyar.com |
செம்மலை மாணிக்கப்பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. புரட்டாதி மாத பௌர்ணமி திதியில் தீர்த்தோற்சவம் இடம்பெறும் வகையில் வருடாந்த பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது.