நிறுவனம்:முல்/ கள்ளப்பாடு ஆதிவைரவர் கோயில்

From நூலகம்
Name முல்/ கள்ளப்பாடு ஆதிவைரவர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District முல்லைத்தீவு
Place கள்ளப்பாடு
Address கள்ளப்பாடு வடக்கு, முல்லைத்தீவு
Telephone
Email
Website

கள்ளப்பாடு ஆதிவைரவர் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கள்ளப்பாடு எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.