நிறுவனம்:முல்/ ஊற்றங்கரை சித்திவிநாயகர் கோயில்
From நூலகம்
Name | முல்/ ஊற்றங்கரை சித்திவிநாயகர் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | முல்லைத்தீவு |
Place | தண்ணீரூற்று |
Address | ஊற்றங்கரை வீதி, தண்ணீரூற்று, முல்லைத்தீவு |
Telephone | |
Website |
ஊற்றங்கரை சித்திவிநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தண்ணீரூற்று எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூல மூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார். இங்கு வருடந்தோரும் மகோற்சவத்தில் சித்திரைப் பெளர்ணமி அன்று தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது.