நிறுவனம்:முல்/ உடுப்பு குளம் சிவன் கோவில்
From நூலகம்
Name | முல்/ உடுப்புக் குளம் சிவன் கோவில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | முல்லைத்தீவு |
Place | உடுப்பு குளம் |
Address | உடுப்புக் குளம், மணலாறு, முல்லைத்தீவு |
Telephone | |
Website |
உடுப்புக் குளம் சிவன் கோவில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் உடுப்பு குளம், மணலாறு எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூல மூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.