நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு தெங்கந்திடல் வீரகத்தி விநாயகர் கோவில்
From நூலகம்
(Redirected from நிறுவனம்:தென்குதிடல் வீரகத்தி விநாயகர் கோவில்)
Name | யாழ்/ புங்குடுதீவு தெங்கந்திடல் வீரகத்தி விநாயகர் கோவில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | புங்குடுதீவு |
Address | 11 ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தின் கிழக்கு எல்லைக் குடியிருப்புக்களின் முடிவை அண்டிய பகுதியில் பரந்து விரிந்த வயல்வெளியையும் பெரிய கிராய்க்குளத்தையும் பார்த்தபடி கிழக்கு நோக்கி அமைந்த அழகிய சிறிய ஆலயமே தெங்கந்திடல் வீரகத்தி விநாயகர் ஆலயமாகும். தென்னை மரங்கள் ஆலயச் சூழலில் மிகுந்து காணப்படுவதால் தெங்கந்திடல் விநாயகர் என்ற காரணப்பெயர் அமையப்பெற்றது.
Resources
- நூலக எண்: 11649 பக்கங்கள் 102-103