நிறுவனம்:திரு/ பள்ளிக்குடியிருப்பு சித்திவிநாயகர் கோயில்

From நூலகம்
Name திரு/ பள்ளிக்குடியிருப்பு சித்திவிநாயகர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருகோணமலை
Place பள்ளிக்குடியிருப்பு
Address பள்ளிக்குடியிருப்பு, திருகோணமலை
Telephone
Email
Website


பள்ளிக்குடியிருப்பு ஶ்ரீ சித்திவிநாயகர் கோயில் கிழக்கிலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு எனும் இடத்தில் அமைந்துள்ளது.