நிறுவனம்:கிளி/ பூநகரி நல்லூர் விளாத்திக்காடு வைரவர் கோயில்
From நூலகம்
Name | கிளி/ பூநகரி நல்லூர் விளாத்திக்காடு வைரவர் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | பூநகரி |
Address | நல்லூர், பூநகரி, கிளிநொச்சி |
Telephone | |
Website |
விளாத்திக்காடு வைரவர் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட நல்லூர், விளாத்திக்காடு எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக வைரவப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.