நிறுவனம்:கிளி/ பூநகரி ஆலங்கேணிச் சிவன் கோயில்
From நூலகம்
| Name | கிளி/ பூநகரி ஆலங்கேணிச் சிவன் கோயில் |
| Category | இந்து ஆலயங்கள் |
| Country | இலங்கை |
| District | கிளிநொச்சி |
| Place | பூநகரி |
| Address | பூநகரி, கிளிநொச்சி |
| Telephone | |
| Website |
பூநகரி ஆலங்கேணிச் சிவன் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரியில் அமைந்துள்ளது. 1944ம் ஆண்டில் நிறுவப்பட்ட இவ் ஆலயம் மூலவர் லிங்கமூர்த்தியோடு பரிவார மூர்த்திகளாக விநாயகர், முருகன், வைரவரையும் கொண்டுள்ளது. தினமும் 3 காலப் பூசைகள் இடம்பெறுகின்றன.
Resources
- நூலக எண்: 5274 பக்கங்கள் 193