நிறுவனம்:கிளி/ பளை கோயில் வயல் மண்டலைப் பிள்ளையார் கோயில்

From நூலகம்
Name கிளி/ பளை கோயில் வயல் மண்டலைப் பிள்ளையார் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place மண்டலை
Address மண்டலை, பளை, கிளிநொச்சி
Telephone
Email
Website


பளை கோயில் வயல் மண்டலைப் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மண்டலை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.