நாளை

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:33, 17 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '== நூல் விபரம் ==' to '=={{Multi| நூல் விபரம்|Book Description }}==')
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நாளை
91.JPG
நூலக எண் 91
ஆசிரியர் இ. தியாகலிங்கம்
நூல் வகை நாவல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மித்ர
வெளியீட்டாண்டு 1999
பக்கங்கள் 200

[[பகுப்பு:நாவல்]]

வாசிக்க


நூல் விபரம்

நோர்வே, இலங்கை, இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலே உள்ள அரசியல் யதார்த்தங்கள் புகலிடத்தமிழ்க் குடும்பம் ஒன்றின் எதிர்காலம் பற்றிய இனிய கனவுகளை எவ்வாறு அலைக்கழிக்கின்றன என்று காட்டும் கதை.


பதிப்பு விபரம்

நாளை. இ.தியாகலிங்கம். சென்னை: மித்ரவெளியீடு, 1வதுபதிப்பு, ஏப்ரல் 1999. (சென்னை 600024: Mitra Book Makers) 200 பக்கம். விலை: இந்திய ரூபா 60. அளவு: 18*12 சமீ.

-நூல் தேட்டம் (# 684)

"https://noolaham.org/wiki/index.php?title=நாளை&oldid=22939" இருந்து மீள்விக்கப்பட்டது