நானும் ஒரு பூனை

From நூலகம்
நானும் ஒரு பூனை
292.JPG
Noolaham No. 292
Author சோலைக்கிளி
Category தமிழ்க் கவிதைகள்
Language தமிழ்
Publisher இருப்பு இலக்கிய அமைப்பு
Edition 1985
Pages 6 + 62

To Read

Book Description

இது ஒரு சிறிய கவிஞனின் பெரிய தொகுதி. புதுக்கவிதை மரபுக்கவிதை என்று மார்பிளக்கும் இக்காலகட்டத்தில் இவன் எதையோ கவிதை என்று நினைத்துக் கிறுக்கியிருக்கின்றான். இந்தக் கிறுக்கல்களில் சில (30 கவிதைகள்)இதில் கோர்க்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் பல, இரண்டொன்றைத் தவிர, பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் ஏற்கெனவே சேர்க்கப்பட்டிருக்கின்றன. -சோலைக்கிளி (முன்னுரையில்)


பதிப்பு விபரம் நானும் ஒரு பூனை. சோலைக்கிளி. கல்முனை 04: இருப்பு இலக்கிய அமைப்பு, 374, செயிலான் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1985. (கல்முனை: பைன்ஆர்ட்ஸ் பிரிண்டர்ஸ்). 6 + 62 பக்கம், விலை: ரூபா 15. அளவு: 18 * 12 சமீ.


-நூல் தேட்டம் (1483 )