நமக்கென்றொரு புல்வெளி

From நூலகம்
நமக்கென்றொரு புல்வெளி
412.JPG
Noolaham No. 412
Author ஜெயபாலன், வ. ஐ. ச.
Category தமிழ்க் கவிதைகள்
Language தமிழ்
Publisher க்ரியா
Edition 1987
Pages 104

To Read

நூல்விபரம்

தற்கால ஈழத்துக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருக்கும் ஆசிரியரது கவிதைகள் அடங்கிய தொகுப்பு.


பதிப்பு விபரம் நமக்கென்றொரு புல்வெளி. வ.ஐ.ச.ஜெயபாலன். சென்னை 14: க்ரியா, 1வது பதிப்பு, மார்ச் 1987 (சென்னை 14: பகவதிஅச்சகம்) 104 பக்கம். விலை: இந்திய ரூபா 12. அளவு: 18 * 12 சமீ..

Contents

  • பொருளடக்கம்
  • முன்னுரை – வ. ஐ. ச. ஜெயபாலன்
  • நம்பிக்கை
  • பாலி ஆறு நகர்கிறது
  • இளவேனிலும் உழவனும்
  • புதிய பாலஸ்தீனம்
  • கவிதாஞ்சலி
  • புல்வெளிப் பூக்கள்
  • மாணவிகள்
  • நம்பிக்கையின் வேர்கள்
  • வேலிகள் போட்ட எங்கள் கிராமம்
  • தொற்று நோயும் புதிய ஒருத்தியும்
  • ஒரு கிராமத்தின் கதை
  • என் பால்ய சிநேகிதிக்கு...
  • கடற்புறம்
  • வைகறைப் பூக்கள்
  • பிரியை மெய்டி றொஸ்வற்றிக்கு
  • கள்ளிப் பலகையும் கண்ணீர்த் துளிகளும்
  • அறுவடை நாள்
  • பரிசோதனைக் குழாய்ப் பறவை
  • பிராங்போட் நகரத்து இரவு
  • சுவடுகள் துலங்குக
  • சோமபாலாவுக்கு அஞ்சலி
  • மாலைப் பொழுதும் கீழை வானமும்
  • ஒரு கோடை இரவு
  • விடியல்
  • கார்காலத்து இரவு
  • அமெரிக்க நண்பனுக்கு
  • வாக்களிக்கப்பட்ட பூமி
  • மகனுக்கு சொன்ன தாத்தாவின் கதை
  • அம்மாவுக்கு மகன் எழுதிய கடிதம்
  • பாலஸ்தீனத்தின் கண்ணீர்
  • பூமி புத்திரர்
  • போர்க்களத்துள் வாழும் மனிதர்கள்
  • என் இனிய லோதி
  • எமது மண்ணும் இனிய வசந்தமும்
  • நமக்கென்றொரு புல்வெளி
  • ஒரு யுகத்தின் தரிசனம்
  • காயத்திரி
  • ஒரு நிலா இரவு
  • பெப்ருவரி 1987
  • திருத்தங்கள்


-நூல் தேட்டம் (# 425)