நகைச்சுவைக் கதம்பம்

From நூலகம்
நகைச்சுவைக் கதம்பம்
62089.JPG
Noolaham No. 62089
Author நடராசா, செ.
Category சிறுவர் இலக்கியம்
Language தமிழ்
Publisher -
Edition 2004
Pages 104

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

Contents

  • அணிந்துரை – க. குணராசா
  • அணிந்துரை – வ. இராசையா
  • என்னுரை
  • பொருளடக்கம்
  • பிள்ளையார் பிடிக்க...!
  • மங்கையர்க்கு ஆடவரின் மீசை மீது ஆசை ஏனோ?
  • நகைச்சுவைச் சித்திரம்: பெண்ணின் ஆசைகளால் பரிதவிக்கும் புருஷர்கள்
  • 20% மனைவியின் மதிப்பு குறைகிறது
  • வழுக்கை தலைக்கும் மதிப்புண்டு
  • பெண்கள் மத்தியில் தேர்தல் கெடுபிடி
  • பிரமதேவரின் புதிய திட்டம்!
  • அடங்கி அடங்கி நடக்கும் கணவரை உற்சாகப்படுத்த ஊசி!
  • நகைச்சுவைச் சித்திரம்: வள்ளுவர் ஒரு தழுவல் கலைஞரா?
  • கணவரோடு சண்டையிட சில சந்தர்ப்பங்கள்!
  • யமலோகத்திலும் இடமாற்றம்
  • கிணறு தோண்ட திரவியம் கிளம்புகிறது: ஆளுக்கு ஒரு நம்பர்பிளேட்!
  • இன்ப மாத்திரையை சும்மா விடப்போவதில்லை!: ஒழித்துக் கட்டுவேன் என்கிறார் கசிப்பு மன்னன்
  • மனைவியர் ஊழல்களை விசாரிக்க கமிஷன்
  • சந்திர பகவான் நிக்ஸன் சந்திப்பு
  • பறக்கும் தட்டில் செவ்வாய்க் கிரகப் பெண்
  • யமதர்மராஜன் றாகிங் பயிற்சி பெற்றாராம்
  • மலர்ப் பாணங்களுக்கு இலக்கானோரிடம் தான் மெய்க் காதல் தோன்றுமா?
  • அழகு மனைவியர் ஸ்ரைக்!
  • மூளைக்கு வேலை தரும் திருமண அன்பளிப்பு
  • கந்தசாமியின் காதல்
  • சிலநேர நிம்மதி
  • முட்டாளாக இருப்பது நாட்டுக்குப் பெருமை
  • குடியர்கள் வாழ்க!