தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலய மாமணி சிறப்பு மலர் 2002

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:20, 26 அக்டோபர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலய மாமணி சிறப்பு மலர் 2002
8654.JPG
நூலக எண் 8654
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் செல்வச் சந்நிதி முருகன்
ஆலய மாமணி நிர்மாண சபை
பதிப்பு 2002
பக்கங்கள் 109

வாசிக்க

உள்ளடக்கம்

 • சமர்ப்பணம் - பொன்னுத்துரை ஐயர் புவனேந்திரன்
 • முன்னுரை - பொன்னுத்துரை ஐயர் புவனேந்திரன்
 • நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் அருளாசிச் செய்தி - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள்
 • மாமணி ஓசையின் நாதங்கள் - ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள்
 • செல்வச்சந்நிதி கோவிலின் மாமணி ஏற்றும் வைபவம் வாழ்த்துரை - கலாநிதி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
 • ஆசியுரை - அடியான் அருட்கவி சீ.விநாசித்தம்பி
 • தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய மாமணி எனும் புதிய கண்டாமணி நிர்மாணத்தையொட்டி விடுக்கப்பட்ட வாழ்த்துச் செய்தி - தி.மகேஸ்வரன்
 • ஸ்ரீ செல்வச்சந்நிதி கோவில் மாமணித் திருப்பணி - மு.சிவசிதம்பரம்
 • அருள்மிகு திருசெல்வச்சந்நிதி ஆலய மாமணி அங்குரார்ப்பண மலர் ஆசியுரை - முருகன் அடியவள் வைத்தியகலாநிதி திருமதி இந்திரா சிவயோகம்
 • ஆசிச் செய்தி - க.ஆறுமுகசாமி ஐயர்
 • ஆசியுரை - பிரதம குரு சிவஸ்ரீ க.உலககுருநாத ஐயர்
 • மாமணியோசை - இவண் ஆறு.சிவசண்முகம் ஐயர்
 • ஆசிச் செய்தி - வீ.இ.வடிவேற்கரசன்
 • ஆசிச் செய்தி - எம்.கே.சிவாஜிலிங்கம்
 • வாழ்த்துரை - வேலனடிமை சிவ.ஆறுமுகம் சாம்பியா மணியேறும் நந்தாள்
 • வாழ்த்துச் செய்தி - தொண்டமானாறு நற்பணி மன்றம்
 • வாழ்த்துரை - டாக்டர் சி.எஸ்.மகேந்திரா
 • வாழ்த்துரை - சுசீலா தெட்சணாமூர்த்தி
 • செல்வச் சந்நிதி முருகப் பெருமான் கோவிலுக்கு கண்டாமணி மீள அமைத்தல் - வ.வேலிம்மயிலும்
 • பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்களின் பிரார்த்தனை
 • வாழ்த்துச் செய்தி - குருபணியில் செ.மோகனதாஸ்
 • வாழ்த்துரை - திரு.ந.அரியரத்தினம்
 • செல்வச் சந்நிதி மாமலர் வாழ்த்துச் செய்தி - நாகலிங்க ஐயர் நல்லலிங்க ஐயர்
 • சந்நிதிச் செல்வமும் அமைவிடமும் - நன்றி: சந்நிதிச்செல்வம்
 • ஆறுபடை வீடுகள்
 • சந்நிதியின் மணி உருவாக்கம் ஒரு நோக்கு - கெளரி ஸ்ரீராகவன்
 • மின்னும் கதிர்வேல் கிருபைசூழ் சுடரே! - வைத்திய கலாநிதி திருமதி இந்திரா சிவயோகம்
 • தவத்திரு வே.முருகேசு சுவாமிகள் வரலாறு - திரு.சிவ.ஆறுமுகம் (சாம்பியா)
 • செல்வச்சந்நிதி முருகப் பெருமானின் கண்டாமணி - து.பாலசுப்பிரமணியம்
 • ஆண்டியப்பர் பூசை
 • பாவங்கள் போக்கும் கண்டாமணி - வல்வை ந.அனந்தராஜ்
 • ஸ்ரீ செல்வச் சந்நிதி வேலனே - அருட்கவி சீ.விநாசித்தம்பி
 • முருக வழிபாட்டில் செல்வச் சந்நிதி ஓர் இலக்கிய நோக்கு - சாந்தனா நல்லலிங்கம்
 • சந்நிதி முருகனின் அருளும் ஆட்சியும் - துரைசாமி துரைரத்தினம்
 • ஆனிப் பொங்கலும் கடல் நீர் விளக்கும் - இந்திரா ஞான பண்டிதர்
 • செல்வச் சந்நிதி முறை - பேராசிரியர் பொ.பூலோகசிங்கம்
 • Selvachchannithy Temple - S.Kulasingam
 • முன்னேற்ற ஒரே ஒரு வழி - நன்றி ஞானச்சுடர்
 • இறைவனின் அருளைப் பெற
 • செல்வச் சந்நிதி முருகன் பேரில் அந்தாதி - கவிதாமணி சந்தனா நல்லலிங்க ஐயர்
 • கந்தனுக்குரிய முக்கிய விரதங்கள்
 • சகல மார்க்க நிறைவான சரவணபவன் - காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள்
 • வாழ்த்து - சி.சுப்பையா
 • வேல், சேவல், மயில் - கி.வ.ஜகந்நாதன்
 • தொண்டைமானாறும் இடப்பெயர் ஆய்வும் - வல்வை ந.நகுலசிகாமணி
 • ரமணமகரிஷி
 • தொண்டமானும் தொண்டைமானாறும் - செ.நாகலிங்கம்
 • நற்கதி அடைவதற்கு.....
 • செல்வச் சந்நிதி முருகன் திருப்பள்ளியெழுச்சி - வல்வை ச.வைத்திலிங்கபிள்ளை
 • நெஞ்சில், ஒரு கால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
 • குன்று தோறாடும் குமரன் - சாவையம்பதி இ.சுப்பிரமணியம்
 • சகவாசம் - வைகாசிப்பெருவிழாவில் ஸ்ரீமத் செல்லத்துரை சுவாமிகள்
 • திருச் சந்நிதித் தோத்திரமாலை - புலவர் வல்வை ச.வைத்தியலிங்கம்பிள்ளை
 • செல்வச் சந்நிதி முருகன் 108 போற்றி மலர்கள் - திருமதி துரைரத்தினவாதி இரவீந்திரன்
 • பன்னிரு கை வேலவன்! சந்நிதியில் தனி வேல் அவன்!! - கனக மனோகரன்
 • முருகனருள் கிட்டும் முன்னே மணியோசை கேட்கும் பின்னே - சாமி அப்பாத்துரை
 • செல்வச் சந்நிதி சூழலில் சித்தர்களும் யோகியர்களும் - ஜீவகி பத்மராஜன்
 • பூக்காரர் - இடைக்காடு கைலைமணி வேல் சுவாமிநாதன்
 • செல்வச் சந்நிதிக் கந்தனின் கோயில் மணி ஓசை - அருட்கவி சீ.விநாசித்தம்பி
 • சந்நிதியில் ஓங்கி நின்ற கோபுரமும், ஓங்கார மணி ஒலியும் - திருமதி அன்னலட்சுமி ஜெயபாபு
 • வைகாசி விசாகம்
 • காந்த சக்தியுள்ள வேல் அவன்! - சாயி முருகனடியவன் வீ.ஆர்.ராஜமோகன்
 • ஈழத்தின் தொன்மை வாய்ந்த இந்து மதத்தில் வேல் வழிபாடு - பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்
 • செல்வச் சந்நிதி ஆலயம் - செ.வீரகுலசிங்கம்
 • சந்நிதி திருப்புகழ்
 • ஓமானில் சந்நிதி முருகன் திருவிழா - அம்பாள் அடிமை க.இரவீந்திரன்
 • செல்வச் சந்நிதி முருகனின் அற்புதக் காட்சி - செல்வி பூர்ணிமா அழகேந்திரன்
 • கோயில் வழிபாடு
 • குறிஞ்சிக் குமரன் - சரோஜினி நல்லந்துவன்
 • கந்த சஷ்டி கவசம்
 • செல்வச் சந்நிதி முருகன் பாடல்கள் - சிவ.ஆறுமுகம்
 • முருகன் துதிப் பாடல்கள்
 • மல்லிகைப் பூவிற்கு மணம் ஏது? - நன்றி ஞானச்சுடர்
 • வேலன் மணிக்குரல் வெல்லும் - காசி ஆனந்தன்
 • Bell Founders
 • Selvachchannithy Temple Bell Construction Donation From Devotees
 • ஸ்ரீ செல்வச் சந்நிதி கோயில் மாமணி நிர்மாண சபை
 • இம்மாமணி ஓங்கார நாதமிட உழைத்திட்ட நல்இதயங்கள்.... - பொன்னுத்துரை ஐயர் புவனேந்திரன்