தீ

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:15, 10 ஏப்ரல் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தீ
540.JPG
நூலக எண் 540
ஆசிரியர் பொன்னுத்துரை, எஸ்.
நூல் வகை தமிழ் நாவல்கள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சரஸ்வதி வெளியீடு
வெளியீட்டாண்டு 1961
பக்கங்கள் 150

வாசிக்க

நூல்விபரம்

இந்நாவல் மனிதரின் அடிப்படை உணர்ச்சிகள், அவர்களது ஆண்-பெண் உடலுறவு பற்றியது தான் என்ற மானிடவியல் நோக்கில் நகர்த்தப்படுகின்றது. வசதிபடைத்த ஓர் இளைஞன் தன்னுடைய வாழ்வில் சந்தித்த ஆறு பெண்களுடன் கொண்ட உறவு பற்றிய கதை. வெளிவந்த காலகட்டத்தில் சர்ச்சைக்கு உள்ளான நாவல்.


பதிப்பு விபரம்
தீ. எஸ்.பொன்னுத்துரை. சென்னை35: மித்ர வெளியீடு, 375/8-10 Arcot Road, 2வது பதிப்பு, செப்டெம்பர் 1996. 1வது பதிப்பு, 1961. (சென்னை 600085: Mithra Book Makers) iv + 196 பக்கம். விலை: இந்திய ரூபா 50. அளவு: 17.5 * 12.5 சமீ. ISBN 1 876 192 002.

-நூல் தேட்டம் (# 677)

"https://noolaham.org/wiki/index.php?title=தீ&oldid=347006" இருந்து மீள்விக்கப்பட்டது