திருக்கோணமலை அருள்மிகு விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி (சிவன்) கோவில் மகா கும்பாபிஷேக மலர் 1999

From நூலகம்
திருக்கோணமலை அருள்மிகு விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி (சிவன்) கோவில் மகா கும்பாபிஷேக மலர் 1999
8700.JPG
Noolaham No. 8700
Author -
Category கோயில் மலர்
Language தமிழ்
Publisher -
Edition 1999
Pages 99

To Read

Contents

  • குடமுழுக்குக் காணும் குதூகலத்தில்.... பதிப்புரை - 'மலர்க்குழு'
  • ஆசியுரை - சுவாமி கமலாத்மானந்தர்
  • வாழ்த்துச் செய்தி - சுவாமி ஆத்மகனானந்தாஜீ
  • ஆசியுரை - பிரதிஷ்டா பூஷணம் சிவாகமஞானபானு பிரதிஷ்டா கலாநிதி சிவாச்சார்ய சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள்
  • ஆசிச் செய்தி - இரா.சம்பந்தன்
  • ஆசியுரை ஸ்ரீ விஸ்வநாதசுவாமி தேவஸ்தானம் திருக்கோணமலை - டி.எம்.சுவாமிநாதன்
  • ஆனந்த வாழ்வு வாழ அருளட்டும் - சி.தில்லைநடராஜா
  • ஆசியுரை - திரு.சு.கா.சிவசுப்பிரமணியம்
  • திருக்கோணமலை ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாதசுவாமி (சிவன்) கோவில் தலவரலாறு
  • ஒரு புதிய விடிதற் பொழுது - பேராசிரியர்.சி.சிவசேகரம்
  • குடமுழுக்குக்காணும் சிவன் - ச.சண்முகநாதன்
  • பாணலிங்கம் - "பிரதிஷ்டா பூஷணம் சிவாகமஞானபானு" பிரதிஷ்டா கலாநிதி வேதாகமக் கிரியா சூடாமணி சிவாச்சார்ய சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள் ஆதீனகுரு
  • திருக்கோணமலை விஸ்வநாத சுவாமி (சிவன்) ஊஞ்சல் - புலவர்.வே.அகிலேசபிள்ளை
  • எச்சரிக்கை, பராக்கு, லாலி, மங்கள்ம் - ஞானசிரோமணி பண்டிதர் இ.வடிவேல்
  • வெள்ளை அடித்தது ஏன்?
  • இறை வழிபாடு - அருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
  • திருக்கோணமலை புலவர் வே.அகிலேசபிள்ளை - ஞானசிரோமணி பண்டிதர்.இ.வடிவேல்
  • திருமுறைகள்
  • சிவலிங்க வழிபாடு - திருமதி.சி.பத்மநாதன்
  • சுகவாரியே - தாயுமானவர்
  • சண்டேஸ்வர நாயனார் வரலாறு
  • கவிதை: சிறையிடுவோம்! - கவிஞர் தாமரைத்தீவான்
  • மார்க்கண்டேயர்
  • சிவாலய வழிபாட்டு நெறி
  • மாணிக்கவாசகப் பெருமான் அருளிய சிவபுராணம்
  • சிவகாமியம்மன் ஊஞ்சல் (திருக்கோணமலைச் சிவன்கோவிலில்) - புலவர்.வே.அகிலேசபிள்ளை
  • மங்கல வடிவினன்
  • திருமுறைகளில் இலக்கிய வளம் - டாக்டர் சி.பாலசுப்பிரமணியன்
  • தாய்மையே இறைவனின் முதல் வடிவம் - பண்டிதை சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
  • விபுதியின் சிறப்பு - திருமுருக கிருபானந்த வாரியார்
  • சிவனருளான வில்வம்
  • விசாலாட்சியம்பாள் சமேத விஸ்வநாதரே! பள்ளி எழுந்தருளாயே! - செல்வி.மணிமேகலாதேவி.கார்த்திகேசு
  • விஸ்வநாத சிவனுக்கு கலையால் ஆராதித்த முத்தமிழ் வித்தகர் விஸ்வநாதர் வேலாயுதம்பிள்ளை - த.(சித்தி) அமரசிங்கம்
  • திருக்கோணமலை திருப்பத்திரகாளி அம்பாள்மீது பாடியபாடல்
  • ஆத்மீக உள்ளொளி - இ.செல்வராணி
  • சிவனின் அட்ட மூர்த்தங்கள்
  • கேதார கெளரி விரதம் - திருமதி.ஸ்ரீ.வித்யாரஞ்சனி ஸ்ரீரங்கநாதன்
  • சைவம் - பட்டினத்தார்
  • சிவன் ஆலயம் அமைத்த சிற்பாச்சாரியார் - அருட்கலைத்திலகம் அராலியூர் எஸ்.எஸ்.மகேஸ்வரன்
  • "ஓம் நம சிவாய" - ஸ்ரீமத் சுவாமி தந்திர தேவா
  • என்றும் இறைஞ்சுகின்றோம் - செ.நவசோதிராசா
  • தோத்திரப் பாடல்கள் - அப்பாசிப்பிள்ளை செல்வநயினார்
  • குடமுழுக்கு நாயகன் - திருமலை சுந்தா
  • உயிர்காக்கும் மஹா மருத்யுஞ்ஜய மந்திரம் - நாகராஜா கணபதிப்பிள்ளை
  • விஸ்வநாதரை வேண்டி நின்றால்....? - த.சிவராஜசிங்கம்
  • பிரம்மஸ்ரீ பூரண சண்முகரெத்தினக் குருக்கள் - பிரம்மஸ்ரீ பூரண சுந்தரரேஸ்வர சர்மா
  • பரிபூரணானந்தம் - தாயுமானவர்
  • சிவனின் திருவிளையாடல்களில் இனிய கதைகள் 3 - தி.பிரியந்தி
  • திருக்கோணமலை ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமி (சிவன்) கோவில் புனருத்தாரணப் பணி - து.தவசிலிங்கம்
  • நிதி உதவியோர்
  • கோயில் அமைப்பு
  • கூப்புகின்றேன் கை கூப்பி நன்றி சொல்கின்றேன் உங்களுக்கு - அ.கணேசலிங்கம்