தினக்கதிர் 2000.10.23
From நூலகம்
தினக்கதிர் 2000.10.23 | |
---|---|
| |
Noolaham No. | 6268 |
Issue | ஐப்பசி - 23 2000 |
Cycle | நாளிதழ் |
Language | தமிழ் |
Pages | 8 |
To Read
- தினக்கதிர் 2000.10.23 (1.193) (8.83 MB) (PDF Format) - Please download to read - Help
- தினக்கதிர் 2000.10.23 (எழுத்துணரியாக்கம்)
Contents
- தேசிய அரசு அமைக்க அரசு எதிர் கட்சி ஆலோசனை மகாசங்கம் பூரண ஆதரவு
- வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விருதுக்கு பதினொரு பேர் தெரிவு
- கொழும்பு குண்டு வெடிப்பு தொடர்பாக பத்து பேர் மீது விசாரணை
- வடக்கு கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு சாரணீயப் பயிற்சி
- இந்து மத விவகாரத்துக்கு தனியான பிரதியமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி
- மிலேச்சத்தனமான ஜனநாயகப் படுகொலைக்கு எதிரான அறிக்கை
- கிராமப் புற மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நீதியமைச்சு நடவடிக்கை
- ஆரையம்பதியில் அலும்பு கூடுகள்
- ஜனாதிபதி நேரடியாக தலையிட வேண்டும்
- வரம்பில் நின்று நியாயம் பேசும் கதிர்காமர்
- படுவான் கரைக்கொரு பாலம் அமைக்க முடியாத அரசியல் வாதிகள்
- மரணிக்காது உன் நினைவுகள்
- குடும்பச் சண்டையே குண்டு வீச்சுக்குக் காரணம்
- இஸ்ரேல் - பாலஸ்தீன வன்முறைகளுக்கு முற்றுப் புள்ளி இல்லையா
- போதைப் பொருள் உற்பத்தி ஆப்கானில் குறைந்தது
- ரயில் விபத்துக்கு நீதி விசாரனை
- எச்சரிக்கையுடன் ராஜ்குமாரை மீட்க நடவடிக்கை முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்
- ஸ்பெயின் பிரதமர் ஈரான் விஜயம்
- யுத்த விமானம் விபத்துக்குள்ளாகியது
- உகண்டாவில் விஷ காய்ச்சல்
- நேர்மையான கண் காதுகளோடு செய்திகளை உலகறியச் செய்தவர்
- மீனவர்களின் நன்மைக்காக நாடு முழுவதும் 50 வங்கிகள்
- பலியானோர் விபரம் புலிகள் அறிவிப்பு
- 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை 2000
- காத்தான்குடி மாணவர்களின் கல்விக்கு கலாச்சாரத்திற்கும் முதுகெலும்பாக விளக்கும் 'இளந்தளிர் நற்பணி மன்றம்' (IWA)
- ரயில்வே கடவையில் விபத்து மூவர் படுகாயம்
- நவீன கணினிக் கண்காட்சி
- வாக்குப் பெட்டிக்குள் பாஸ்
- தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் திகதி நீடிப்பு
- சிறுவர்களை தாக்கும் புதுவகை நோய்
- சேவல்
- மின் மினிப்பூச்சி
- அறிந்தும் அறியாதன
- வால் அறுத்த நரி
- விளையாட்டுச் செய்திகள்
- 2001இல் ஆசிய கிரிக்கட் சம்பியன்ஷிப்
- 11வது பரா ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்பெயின் முதலிடத்தில்
- ஹெவி வெயிட் குத்துச் சண்டை போட்டி
- பிறந்த திகதி தரும் யோகம்
- மின்குமிழ் ஒளிருமா
- அரசுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் சங்கர் எம்.பிக்கு ரெலோ வேண்டு கோள்
- ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு முதலமைச்சர் வேண்டுகோள்
- மகரகமையில் வதிவிடக் கருத்தரங்கு
- மாரிமுத்துவின் இடத்துக்கு யோகராஜனை நியமிக்க நடவடிக்கை
- ஏறாவூரில் வீடுகள் சேதம் எம்.பி.பார்வையிட்டார்
- இரண்டாயிரம் தேர்தல் வன்முறைகள்
- சாஜாவில் இந்திய அணி வெற்றி
- 20 சடலங்கள் யாழ் வைத்தியசாலையில்