தினக்கதிர் 2000.10.01

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2000.10.01
6247.JPG
நூலக எண் 6247
வெளியீடு ஐப்பசி - 01 2000
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

 • ஹிஸ்புல்லாஹ் சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு மயிரிழையில் உயிர் தப்பினார் பாதுகாப்பு பொலிசார் மூவர் காயம்
 • சூறாவளி அபாயம்
 • முன்னூறு குடும்பங்கள் வடமராட்சிக்கு இடம் பெயர்வு
 • இனந்தெரியாதவர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு மாணவன் பலி
 • வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு
 • வடமராட்சி கிழக்கு படைத்தளங்கள் மீது தொடர்ந்து தாக்குதல்
 • தவறுதலாக துப்பாக்கி சூட்டுக்கு ஒருவர் காயம்
 • கடற்படைப் படகுகள் மீது கடற்புலிகள் தாக்குதல்
 • இலங்கையிலும் கூட ஒருவரில்லை
 • நாளைய தலைவர்களான இன்றைய சிறுவர்கள் அனுபவிக்கும் துயரங்கள்
 • சிறுவரின் எதிர்கால முன்னேற்றத்துக்கு கல்வி தான் ஓரே வழி
 • மாஜி இந்தியப் பிரதமர் நரசிம்மராவுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தண்டனை
 • வீரப்பனிடம் இருந்து தப்பியது பற்றி நாகப்பன் விளக்கம்
 • கருணாநிதி மூப்பனாரை ரஜினி இணைக்க வேண்டும்
 • சவூதியில் விஷக்காய்ச்சல் ஒரு வாரத்தில் 30 பேர் மரணம்
 • தென்னாபிரிக்க மாகாணமென்றில் கொலரா நோயாளர்கள் தீவிரம்
 • கிளிநொச்சி வைத்தியசாலையில் 28 நாட்களுக்குள் 25 குழந்தைகள் மரணம்
 • இதுவரையில்
 • பிறந்த திகதி தரும்யோகம்
 • களுத்துறைச் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்து 5 தமிழக மீனவர்கள் நீதிமன்றத்தால் விடுதலை
 • 'பட்டம் பதவிக்காக தமிழர் வாக்களிக்க மாட்டார்கள் - ஹாரிஸ்
 • தமிழ், முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டவன் நான் - ஹிஸ்புல்லாஹ்
 • தனி நாட்டுக் கோரிக்கையை முதலில் எதிர்த்தவர் எஸ்ஜேவி - காங்கிரஸ் வேட்பாளர்
 • தேசிய முன்னணிக்கு அளிக்கும் வாக்குகள் மூன்று குறிக்கோள்கொண்டது
 • ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி வந்தால் புனர்வாழ்வு நிதியம் பற்றி விசாரணை நடக்கும்
 • விளையாட்டுச் செய்திகள்
  • 177வது ஆண்டு நிறைவு
  • பாடசாலை விளையாட்டுப் போட்டி
  • பெண்களுக்கான ஹொக்கி போட்டி
  • ஹொக்கிப் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த இந்தியா தற்போது மூன்றாமிடம்
 • வாசகர் நெஞ்சம்
  • வீதியருகே மண்டபன் இருப்பதால் நிகழ்ச்சிகளுக்கு இடையூறு
  • அட்டாளைச் சேனை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் குடி நீர்ப் பிரச்சினை
 • செல்லையா இராசதுரை மட்டக்களப்பிலேயே வசித்து வருகின்றார் - ஹிஸ்புல்லாஹ்
"https://noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2000.10.01&oldid=242956" இருந்து மீள்விக்கப்பட்டது