திகடசக்கரம்
From நூலகம்
திகடசக்கரம் | |
---|---|
| |
Noolaham No. | 85 |
Author | முத்துலிங்கம், அப்பாத்துரை |
Category | தமிழ்ச் சிறுகதைகள் |
Language | தமிழ் |
Publisher | காந்தளகம் |
Edition | 1995 |
Pages | 130 |
To Read
- திகடசக்கரம் (444 KB)
- திகடசக்கரம் (4.42 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
இச் சிறுகதைத்தொகுதியில் உள்ள கதைகள் யாவும் மேற்கு ஆபிரிக்கா, சூடான், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் இலங்கை ஆகிய நாடுகளின் பின்னணியில் அமைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதிப்பு விபரம்
திகட சக்கரம். அ.முத்துலிங்கம். சென்னை: காந்தளகம், 4 முதல்மாடி, 834, அண்ணாசாலை, 1வது பதிப்பு, ஆனி 1995. (சென்னை: காந்தளகம்) 130 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18*12.5 சமீ.
-நூல் தேட்டம் (# 562)