தமிழ் ஒலி 1982.07-09 (1.3)
நூலகம் இல் இருந்து
தமிழ் ஒலி 1982.07-09 (1.3) | |
---|---|
நூலக எண் | 1555 |
வெளியீடு | ஜூலை/செப்டம்பர் 1982 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 42 |
வாசிக்க
- தமிழ் ஒலி 1982.07-09 (1.3) (2.80 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தமிழ் ஒலி 1982.07-09 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- அன்பு நெஞ்சங்களே - ஆசிரியர்
- "தமிழ் ஒலி" தழைக்கட்டும் - விவியன் நமசிவாயம்
- வானொலிக்கு எழுதுவது எப்படி? - கே.எம்.வாசகர்
- கூபாபுல் (இபில் இபில்) - பேராசிரியர் பாண்டியன்
- அறிவியல் சரம் - 1: தலை முடி - பேராசிரியர் இளம்பூரணன்
- இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச்சேவை-2: நினைவுக் குமிழிகள் - கே.எஸ்.சிவகுமாரன்
- பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் எனக்குப் பிடித்த பாடல் - கமலகுமாரி கனகசுந்தரம்
- இளஞ்சுடர்-கிராமிய இளைஞர் யுவதிகளுக்கான சஞ்சிகை நிகழ்ச்சி
- செய்தி மஞ்சரி - காந்தன் (தொகுப்பு)
- "எண்ணத்தின் எதிரொலி" - தாமஸ் சற்குணன்
- இலங்கைத் தொலைக்காட்சி எப்படி இயங்குகிறது?:2 - தம்பிஐயா தேவதாஸ்
- கவிதைகள்
- பெருமூச்சுக்கள் - காமாச்சி ஜெகநாதன்
- அதுவரை - காமாச்சி ஜெகநாதன்
- மகாகவி பாரதி - செல்வி.பிரேமினி பொன்னுத்துரை
- ஆரணங்குக்கு ஒரு கடிதம் - ரஸிகஜெயா செல்லத்துரை
- தெய்வீகத் திருக்குறள் மன்றம்
- ஏன் தெய்வீகத் திருக்குறள் - யோகநாதன் வள்ளுவர் நேசன்
- ஈழத்துப் பாடல்களும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் - நாகேசு. தர்மலிங்கம்
- காலம் மாறும் (சிறுகதை) - செல்வி விக்னா செல்வநாயகம்
- இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்- நிகழ்ச்சி நிரல்
- வானோசை- ஒரு கண்ணோட்டம் - தம்பிஐயா தேவதாஸ்