தமிழ் உரைநடை வரலாறு

From நூலகம்
தமிழ் உரைநடை வரலாறு
309.JPG
Noolaham No. 309
Author செல்வநாயகம், விநாசித்தம்பி
Category மொழியியல்
Language தமிழ்
Publisher குமரன் புத்தக இல்லம்
Edition 2000
Pages viii + 160

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

Contents

  • முதற் பதிப்பின் முன்னுரை - வி.செல்வநாயகம்
  • பொருளடக்கம்
  • பதிப்புரை
  • சங்க காலம்
    • தமிழ் செய்யுளின் ஆரம்ப நிலை
    • உரைநடை ஆரம்பம்
    • சிலப்பதிகாரத்திலுள்ள் உரைநடை
    • இசை நாடகத் தமிழும் உரையும்
    • தொல்காப்பியம் குறிக்கும் உரைநடை வகை
  • களவியலுரைக் காலம்
    • களவியலுரைக் கால நூல்கள்
    • களவியலுரைள்ள இருவகை தடை
    • பாரத வெண்பவிலுள்ள உரைநடை
    • சாசனத் தமிழ் உரைநடை
    • மணிப்பிரவாள நடையின் தோற்றம்
  • உரையாசிரியர்கள் காலம்
    • உரை வளர்ச்சிக்கு காரணம்
    • உரை வகுத்த ஆசிரியர்கள்
    • உரையசிரியர்கள் கையாண்ட நடை வகை
    • சாசனத் தமிழ் உரைநடை
    • மணிப்பிரவாள நடை
  • ஐரோப்பிய காலம்
    • உரைநடையில் உண்டான மாற்றம்
    • ஐரோப்பியர் வகுத்த உரைநடை
    • பழைய மரபு தழிவிய உரைநடை
    • ஆறுமுக நாவலரும் இக்கால உரைநடையும்
    • 19ஆம் நூற்றாண்டிலிருந்த பிற உரைநடை வகைகள்
  • இருபதாம் நூற்றாண்டு
  • பிற்குறிப்பு: உரையும் நடையும், உரை நடையும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மீள்பாதிப்புக்கான ஒரு குறிப்பு - கா.சிவத்தம்பி
  • அட்டவணை: நூல் வரிசை