தமிழ் இலக்கணத் தொகுப்பு (2008)

From நூலகம்
தமிழ் இலக்கணத் தொகுப்பு (2008)
71515.JPG
Noolaham No. 71515
Author றீற்றா பற்றிமாகரன்
Category தமிழ் இலக்கணம்
Language தமிழ்
Publisher காந்தளகம்
Edition 2008
Pages 116

To Read

Contents

  • பதிப்புரை
  • ஆசிரியருரை
  • எழுத்ததிகாரம்
  • எழுத்துகள் குறித்த சில விளக்கங்கள்
  • உயிர் எழுத்துகள்
  • மெய் எழுத்துகள்
  • உயிர்மெய் எழுத்துகள்
  • ஆயுத எழுத்துகள்
  • உயிர்மெய் எழுத்துகளின் ஓசைகளும் அவற்றிற்கான அடையாளங்களும்
  • தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்
  • உயிர்மெய் எழுத்துகளின் வரிவடிவங்களில் கவனிக்க வேண்டியவை
  • ஒலிகளை விளக்கும் குறியீடுகள்
  • சுட்டெழுத்துகள்
  • வினா எழுத்துகள்
  • சொல்லின் முதலில் வரும் எழுத்துகள்
  • சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகள்
  • இடைநிலை மெய்மயக்கம்
  • வேற்றுநிலை மெய்மயக்கம்
  • உடனிலை மெய்மயக்கம்
  • போலி – முதற்போலி இடைப்போலி கடைப்போலி
  • எழுத்துகளின் மாத்திரை
  • குற்றியலுகரம்
  • குற்றியலிகரம்
  • முற்றியலுகரம்
  • ஜகாரக் குறுக்கம்
  • ஒளகாரக் குறுக்கம்
  • மகரகீ குறுக்கம்
  • ஆய்தக் குறுக்கம்
  • உயிர் அளபெடை
  • ஒற்றளபெடை
  • சொல்லதிகாரம்
  • சொல் – சொற்பாகுபாடு இயற்சொல் திரிசொல் வடசொல் திசைச்சொல்
  • வழுக்கள் – திணை பால் இடம் காலம் வினா விடை மரபு
  • வழுவமைதி – திணை பால் இடம் காலம் வினா விடை மரபு
  • சொல் வழக்கு – இயல்புவழக்கு தகுதிவழக்கு
  • பதவியல் – பகுசொல் பகாச்சொல்
  • தமிழ் மொழியின் வசன அமைப்பு
  • எழுவாய் பயனிலை செயப்படுபொருள் அடைமொழிகள்
  • தனிவாக்கியம் – தொடர்வாக்கியம்
  • கலப்பு வாக்கியம்
  • கூற்று வாக்கியம்
  • வினா வாக்கியம்
  • வியப்பு வாக்கியம்
  • பெயரியல்
  • சொற்களின் வகைகள்
  • பெயர்ச்சொல்
  • இடுகுறிப் பெயர்
  • காரணப் பெயர்
  • வினையால் அணையும் பெயர்
  • ஆகுபெயர்
  • தொழிற்பெயர்
  • வினையியல்
  • வினைச்சொல்
  • தெரிநிலை வினைமுற்று
  • குறிப்பு வினைமுற்று
  • தன்வினை – பிறவினை
  • உடன்பாடு – எதிர்மறை
  • ஏவல்வினை
  • எதிர்றை வினை
  • வியங்கோள்வினை
  • செய்வினை – செயப்பாட்டுவினை
  • இடைச்சொல்
  • உரிச்சொல்
  • திணை – உயர்திணை அஃறிணை
  • பால் – ஆண்பால் பெண்பால் பலர்பால் ஒன்றன்பால் பலவீன்பால்
  • எண் – ஒருமை பன்மை
  • இடம் – தன்மை முன்னிலை படர்க்கை
  • காலம் – இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம்
  • பெயரெச்சம் – வினையெச்சம்
  • எதிர்மறை எச்சங்கள்
  • தொகை
  • வேற்றுமைத்தொகை
  • வினைத்தொகை
  • பண்புத்தொகை
  • உம்மைத்தொகை
  • உவமைத்தொகை
  • அன்மொழித்தொகை
  • நிறுத்தற்குறிகள்
  • காற்புள்ளி
  • அரைப்புள்ளி
  • முக்காற்புள்ளி
  • முற்றுப்புள்ளி
  • வினாக்குறி
  • வியப்புக்குறி
  • ஒற்றைமேற்கோட்குறி
  • இரட்டைமேற்கோட்குறி
  • வேற்றுமை
  • வேற்றுமை உருபுகள்
  • முதலாம் இரண்டாம் மூன்றாம் நாலாம் ஜந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம் வேற்றுமை
  • தன்மை முன்னிலை படர்க்கைச் சொற்களில் வேற்றுமை
  • புணரியல்
  • புணர்ச்சி
  • இயல்புப் புணர்ச்சி
  • விகாரப்புணர்ச்சி – தோன்றல்விகாரம் திரிதல்விகாரம் கெடுதல்விகாரம்
  • வேற்றுமைப் புணர்ச்சி
  • அல்வழிப்புணர்ச்சி
  • மெய்யும் உயிரும் புணர்தல்
  • மெய்யும் மெய்யும் புணர்தல்
  • உயிரும் உயிரும் புணர்தல்
  • உயிரும் மெய்யும் புணர்தல்
  • லகர ளகர ஈற்றுப் புணர்தல்
  • ழகர ஈற்றுப் புணர்தல்
  • மகர ஈற்றுப் புணர்தல்
  • யகர ரகர ஈற்றுப் புணர்ச்சி
  • அடுக்குத்தொடர்
  • இரட்டைக்கிளவி
  • இணைமொழி
  • மரபுத்தொடர்கள்
  • அன்று – அல்ல வேறுபாடு
  • ஒரு – ஓர் இரு- ஈர் வேறுபாடு
  • தான் – தாம் வேறுபாடு
  • வேண்டும் – வேண்டா – வேண்டும் வேறுபாடு
  • அது – ஆஃது இது – இஃது எது – எஃது வேறுபாடு
  • ஒத்த கருத்துள்ள சொற்கள்
  • எதிர்க் கருத்துள்ள சொற்கள்
  • தொகைச் சொற்கள்
  • உயிர்களுள் வேறுபாடு
  • இளமைப் பெயர்கள்
  • அஃறினை ஆண்பாற் சொற்கள்
  • அஃறிணை பெண்பாற் சொற்கள்
  • விலங்குகளின் ஒலிக்குரிய பெயர்கள்
  • பறவைகளின் ஒலிக்குரிய பெயர்கள்
  • ஒலிவேறுபாடுகள்
  • ரகர றகரச் சொற்கள்
  • லகர ளகரச் சொற்கள்
  • ழகரச் சொற்கள்
  • ணகர னகரச் சொற்கள்
  • நகரச் சொற்கள்