தமிழ் அகதிகளின் சோக வரலாறு

From நூலகம்
தமிழ் அகதிகளின் சோக வரலாறு
54152.JPG
Noolaham No. 54152
Author சம்பந்தன், ஐ. தி.
Category வரலாறு
Language தமிழ்
Publisher சுடரொளி வெளியீட்டுக் கழகம்
Edition 1996
Pages 68

To Read

Contents

  • முன்னுரை – பதிப்பாசிரியர்
  • வீரகேசரி பிரதம ஆசிரியர் ஆ. சிவநேசச்செல்வனிடமிருந்து
  • பம்பரமாய்ச் சுழன்று பணிபுரியும் சம்பந்தமூர்த்தி – க. சச்சிதானந்தன்
  • எனது உரை
  • நுழைவாயில் கலவரங்கள்
  • காட்டில் நான்கு நாட்கள்
    • குப்பை லொறியில் ஒரு கால்
    • அந்த நாட்கள்
    • குறைமாதக் குழந்தை
    • பரீட்சை எழுதும்போது
    • தொழிலகத்தில் தொல்லை
    • சுடப்பட்டார்
    • பற்களை உடைத்தனர்
    • சிங்கள நண்பர் வீட்டில்
    • எல்லாம் எரிந்தன
  • பிள்ளைகளை இழந்தேன்
    • அங்கும் இங்கும்
  • லொறி எரிந்தது
    • அக்காவும் அத்தானும் என் கண் முன்னாலே எரிக்கப்பட்டனர்
    • சிங்கள் நண்பர் வீட்டில்
    • பெற்றோலா டீசலா?
    • குத்திய கத்தியுடன் ஒடி..
    • மீண்டும் அகதியாக
    • மாணவர்களும் தாக்கினார்கள்
    • தோட்டம் செய்வோம்
    • அகதி முகாமிலும் காடையர்
    • வர வேண்டாம்
    • வெளிநாடு செல்ல…
    • நட்டம் 40 இலட்சம்
    • காணியை விற்று
    • அண்ணா எங்கே?
    • டாக்சியில் வைத்து…
    • அதிர்ச்சியில் காலமானார்
    • புலி புலி
    • காடையை எதிர்த்தோம்
    • கல்நெஞ்சரின் வன்செயல்கள்
    • கணவனையும், மகனையும் பறிகொடுத்த மங்கையின் தவிப்பு
    • சுவர் ஏறிக் குதித்து ஓடினோம்
    • என் தங்கை கற்பழித்துக் கொலை
    • இழப்பு
    • நாய்கள் கிடந்த கொட்டிலில்
    • பதுளை வாசியின் அனுபவம்
    • சிறீலங்கா சிறையில் “கண்கள் தோண்டப்பட்டன”
    • ஆறு வயதுக் குழந்தைக்கு வாள்வெட்டு
    • மகனைக் காணவில்லை
    • எட்டியாந்தோட்டை எம். பி. யின் வீட்டில்
    • கணவனைச் சுட்டனர் என்னை வெட்டினர்
    • மயங்கிய நிலையில் காட்டில் கிடந்தேன்
    • அம்மா உங்களைக் கொல்ல
    • மூக்கை அறுத்து
    • மூன்று மகன்களைக் காணவில்லை
    • போராட்டங்களை வரவேற்கிறேன்
    • உங்களுக்காக
    • பாரதிரியாரின் பாதகச் செயல்
    • நிர்வாணமாக
    • விளக்குமாற்றையும் விடவில்லை
    • எரிந்தோம் என எண்ணினர்
    • கூரைமேல் இருந்து..
    • சிஸ்.. ம் ‘ஓவ’ லிம்
    • காப்பவதி வயிற்றில் புலி இருக்கிறதா என்று கேட்டு, வயிற்றில் குத்தினார்கள்
    • 12 நாட்களாக எனது குடும்பத்தையும் 6 பிள்ளைகளையும் தேடியலைந்தேன், உயிர் தப்பினேன்
    • கொலன்னாவைப் பகுதி எரிந்த்து
    • தாலியைக் கொடுத்த தாயை
    • தாயாரின் கண்களைக் குத்தினர்
    • ஜே. பி. யும் சேர்ந்து
    • வாகனங்களிலிருந்து பெட்றோல்
    • முஸ்லிம்களும்
    • பஸ்ஸில் ஏற்ற மறுத்தனர்
    • சிங்களவன் நல்லவன் என்று..
    • தமிழ்ப் பிச்சைக்காரரை வெட்டினர்
    • Holocaust – July – 1983 As reported by international Mass Media‎‎‎