தமிழீழத்தில் புள்ளிவிபரத் தரவுகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழீழத்தில் புள்ளிவிபரத் தரவுகள்
66427.JPG
நூலக எண் 66427
ஆசிரியர் -
நூல் வகை புள்ளிவிபரத் தொகுப்புக்கள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தமிழீழ விடுதலைப் புலிகள்
வெளியீட்டாண்டு 1993
பக்கங்கள் 316

வாசிக்க

உள்ளடக்கம்

  • முன்னுரை
  • அத்தியாயம் 1 – புவியியல்
    • அட்டவணை 1 – 1 தமிழீழத்தின் நிலப்பரப்பு
    • அட்டவணை 2.1 மழை வீழ்ச்சி – யாழ்ப்பாணம்
    • அட்டவணை 2.2 மழை வீழ்ச்சி – காங்கேசன் துறை
    • அட்டவணை 2.3 மழை வீழ்ச்சி – மன்னார்
    • அட்டவணை 2.4 மழை வீழ்ச்சி – வவுனியா
    • அட்டவணை 2.5 மழை வீழ்ச்சி – முல்லைத்தீவு
    • அட்டவணை 2.6 மழை வீழ்ச்சி – திருகோணமலை
    • அட்டவணை 2.7 மழை வீழ்ச்சி – மட்டகளப்பு
    • அட்டவணை 2.8 மழை வீழ்ச்சி – பொத்துவில்
    • அட்டவணை 3.1 வளி வெப்பநிலை – யாழ்ப்பாணம்
    • அட்டவணை 3.2 வளி வெப்பநிலை – திருகோணமலை
    • அட்டவணை 4.1 சாரீரப்பதன் – யாழ்ப்பாணம்
    • அட்டவணை 4.2 சாரீரப்பதன் – திருகோணமலை
  • அத்தியாயம் 2 : குடித்தொகையியல்
    • அட்டவணை 5 – தமிழீழத்தின் சனத்தொகை குடிமதிப்பு ஆண்டுகளில் (1871 - 1981)
    • அட்டவணை 6 – தமிழீழத்தின் குடிசன அடர்த்தி குடிமதிப்பு ஆண்டுகளில் (1871 - 1981)
    • அட்டவணை 7.1 தமிழீழத்தின் சனத்தொகை - இனரீதியாக - 1981
    • அட்டவணை 7.2 தமிழீழத்தின் சனத்தொகை - சமயரீதியாக - 1981
    • அட்டவணை 7.3 தமிழீழத்தின் சனத்தொகை - வயதுரீதியாக - 1981
    • அட்டவணை 8.1 தமிழீழத்தின் சனத்தொகைப் பங்கீடு – கிராமம் – மாவட்ட ரீதியாக
    • அட்டவணை 8.2 தமிழீழத்தின் சனத்தொகைப் பங்கீடு – நகரம் மாவட்ட ரீதியாக
    • அட்டவணை 9 - வருட மத்தியில் எதிர்க்கப்பட்ட சனத்தொகை (1981 - 1990)
    • அட்டவணை 10 – குடிசன அடர்த்தி (1981 - 1990)
    • அட்டவணை 11.1 பத்து வயதிற்கு மேற்பட்டோரின் பிரதான செயற்பாடு – 1981
    • அட்டவணை 11.2 தொழில் செய்வோர் விபரம் – பிரதான தொழில் வகுப்புகள் ரீதியாக – 1981
    • அட்டவணை 11.3 தொழில் செய்வோர் விபரம் தொழில் ரீதியாக – 1981
    • அட்டவணை 12 – தமிழீழத்தின் பிறப்புகள் – மாவட்ட ரீதியாக
    • அட்டவணை 13 – தமிழீழத்தின் இறப்புகள் – மாவட்ட ரீதியாக
    • அட்டவணை 14 - தமிழீழத்தின் திருமணங்கள் – மாவட்ட ரீதியாக
    • அட்டவணை 15 – தமிழீழத்தின் விவாகரத்துக்கள் – மாவட்ட ரீதியாக
  • அத்தியாயம் 03 – விவசாயம்
    • அட்டவணை 16.1 – தமிழீழத்தின் நிலப்பயன்பாடு
    • அட்டவணை 16.2 – தமிழீழத்தின் நிலப்பயன்பாடு – வீதத்தில்
    • அட்டவணை 16.3 – காட்டுவளம்
    • அட்டவணை 17 – பயன்படுத்தப்பட்ட நெற்காணிகளின் நிலப்பரப்பு
    • அட்டவணை 18.1 – தமிழீழத்தின் நெற்செய்கை – பெரும்போகம்
    • அட்டவணை 18.2 – தமிழீழத்தின் நெற்செய்கை – சிறுபோகம்
    • அட்டவணை 19.1 – யாழ் மாவட்ட நெற்செய்கை – பெரும்போகம்
    • அட்டவணை 20.1 – கிளிநொச்சி மாவட்ட நெற்செய்கை – பெரும்போகம்
    • அட்டவணை 20.2 – கிளிநொச்சி மாவட்ட நெற்செய்கை – சிறுபோகம்
    • அட்டவணை 21.1 – மன்னார் மாவட்ட நெற்செய்கை – பெரும்போகம்
    • அட்டவணை 21.2 – மன்னார் மாவட்ட நெற்செய்கை – சிறுபோகம்
    • அட்டவணை 22.1 – வவுனியா மாவட்ட நெற்செய்கை – பெரும்போகம்
    • அட்டவணை 22.2 – வவுனியா மாவட்ட நெற்செய்கை – சிறுபோகம்
    • அட்டவணை 23.1 – முல்லைத்தீவு மாவட்ட நெற்செய்கை – பெரும்போகம்
    • அட்டவணை 23.2 – முல்லைத்தீவு மாவட்ட நெற்செய்கை – சிறுபோகம்
    • அட்டவணை 24.1 – திருகோணமலை மாவட்ட நெற்செய்கை – பெரும்போகம்
    • அட்டவணை 24.2 – திருகோணமலை மாவட்ட நெற்செய்கை – சிறுபோகம்
    • அட்டவணை 25.1 – மட்டக்களப்பு மாவட்ட நெற்செய்கை – பெரும்போகம்
    • அட்டவணை 25.2 – மட்டக்களப்பு மாவட்ட நெற்செய்கை – சிறுபோகம்
    • அட்டவணை 26.1 – அம்பாறை மாவட்ட நெற்செய்கை – பெரும்போகம்
    • அட்டவணை 26.2 – அம்பாறை மாவட்ட நெற்செய்கை – சிறுபோகம்
    • அட்டவணை 27.1 நெல் விதைக்கப்பட்ட விஸ்தீரணம் - முறைரீதியாக – பெரும்போகம்
    • அட்டவணை 27.2 நெல் விதைக்கப்பட்ட விஸ்தீரணம் - முறைரீதியாக – சிறுபோகம்
    • அட்டவணை 28.1 நெல் விதைக்கப்பட்ட விஸ்தீரணம் - இனரீதியாக – பெரும்போகம்
    • அட்டவணை 28.2 நெல் விதைக்கப்பட்ட விஸ்தீரணம் - இனரீதியாக – சிறுபோகம்
    • அட்டவணை 29.1 நெல் பயிரிடப்பட்ட நிலப்பரப்பை களையகற்றிய முறைகள் – பெரும்போகம்
    • அட்டவணை 29.2 நெல் பயிரிடப்பட்ட நிலப்பரப்பை களையகற்றிய முறைகள் – சிறுபோகம்
    • அட்டவணை 30.1 - தமிழீழத்தின் மேட்டுநிலச் செய்கை – பெரும்போகம்
    • அட்டவணை 30.2 - தமிழீழத்தின் மேட்டுநிலச் செய்கை – சிறுபோகம்
    • அட்டவணை 31.1 - யாழ் மாவட்ட மேட்டுநிலச் செய்கை – பெரும்போகம்
    • அட்டவணை 31.2 - யாழ் மாவட்ட மேட்டுநிலச் செய்கை – சிறுபோகம்
    • அட்டவணை 32.1 - கிளிநொச்சி மேட்டுநிலச் செய்கை – பெரும்போகம்
    • அட்டவணை 32.2 - கிளிநொச்சி மேட்டுநிலச் செய்கை – சிறுபோகம்
    • அட்டவணை 33.1 - மன்னார் மேட்டுநிலச் செய்கை – பெரும்போகம்
    • அட்டவணை 33.2 - மன்னார் மேட்டுநிலச் செய்கை – சிறுபோகம்
    • அட்டவணை 34.1 - வவுனியா மேட்டுநிலச் செய்கை – பெரும்போகம்
    • அட்டவணை 34.2 - வவுனியா மேட்டுநிலச் செய்கை – சிறுபோகம்
    • அட்டவணை 35.1 - முல்லைத்தீவு மேட்டுநிலச் செய்கை – பெரும்போகம்
    • அட்டவணை 35.2 - முல்லைத்தீவு மேட்டுநிலச் செய்கை – சிறுபோகம்
    • அட்டவணை 36.1 - திருகோணமலை மேட்டுநிலச் செய்கை – பெரும்போகம்
    • அட்டவணை 36.1 - திருகோணமலை மேட்டுநிலச் செய்கை – சிறுபோகம்
    • அட்டவணை 37.1 - மட்டக்களப்பு மாவட்ட மேட்டுநிலச் செய்கை – பெரும்போகம்
    • அட்டவணை 37.2 - மட்டக்களப்பு மாவட்ட மேட்டுநிலச் செய்கை – சிறுபோகம்
    • அட்டவணை 38.1 - அம்பாறை மாவட்ட மேட்டுநிலச் செய்கை – பெரும்போகம்
    • அட்டவணை 38.2 - அம்பாறை மாவட்ட மேட்டுநிலச் செய்கை – சிறுபோகம்
    • அட்டவணை 39.1 - விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான வருடாந்த சராசரி உற்பத்தி விலைகள் – யாழ் மாவட்டம்
    • அட்டவணை 39.2 - விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான வருடாந்த சராசரி உற்பத்தி விலைகள் – கிளிநொச்சி மாவட்டம்
    • அட்டவணை 39.3 - விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான வருடாந்த சராசரி உற்பத்தி விலைகள் – மன்னார் மாவட்டம்
    • அட்டவணை 39.4 - விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான வருடாந்த சராசரி உற்பத்தி விலைகள் – வவுனியா மாவட்டம்
    • அட்டவணை 39.5 - விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான வருடாந்த சராசரி உற்பத்தி விலைகள் – முல்லைத்தீவு மாவட்டம்
    • அட்டவணை 39.6 - விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான வருடாந்த சராசரி உற்பத்தி விலைகள் – திருகோணமலை மாவட்டம்
    • அட்டவணை 39.7 - விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான வருடாந்த சராசரி உற்பத்தி விலைகள் – மட்டக்களப்பு மாவட்டம்
    • அட்டவணை 39.8 - விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான வருடாந்த சராசரி உற்பத்தி விலைகள் – அம்பாறை மாவட்டம்
    • அட்டவணை 40.1 - விவசாயிகளின் எண்ணிக்கையும் உரித்துள்ள நில உடைமைகளின் அளவும் – 1982
    • அட்டவணை 40.2 - நில உடைமையாளர்களின் எண்ணிக்கையும் நிலப்பரப்பும் – 1982
    • அட்டவணை 40.3 - நில உடைமையாளர்களின் எண்ணிக்கையும், உடைமையின் அளவு – வகுப்பு வாரியாக – 1982
    • அட்டவணை 41 – தனிநபர் உணவுக் கணிப்பு
    • அட்டவணை 42 – வடதமிழீழ மக்களுக்கான ஒருவருட உணவுத்தேவை – 1991
    • அட்டவணை 43 – வடதமிழீழத்தின் உணவுத்தேவையும், உற்பத்தியும்
    • அட்டவணை 44 – தமிழீழத்திலுள்ள பழமரங்களின் நிலப்பரப்பு
    • அட்டவணை 45 – தமிழீழத்தின் தென்னை, பனையின் நிலப்பரப்பு
    • அட்டவணை 46 – பனம்பொருள் உற்பத்தி விபரம்
    • அட்டவணை 47 – தமிழீழத்தின் சீனி வெல்லத்தேவை
  • அத்தியாயம் – 04 : கால்நடை
    • அட்டவணை 48.1 – யாழ் மாவட்ட கால்நடைகளின் எண்ணிக்கை
    • அட்டவணை 48.2 – கிளிநொச்சி மாவட்ட கால்நடைகளின் எண்ணிக்கை
    • அட்டவணை 48.3 – மன்னார் மாவட்ட கால்நடைகளின் எண்ணிக்கை
    • அட்டவணை 48.4 – வவுனியா மாவட்ட கால்நடைகளின் எண்ணிக்கை
    • அட்டவணை 48.5 – முல்லைத்தீவு மாவட்ட கால்நடைகளின் எண்ணிக்கை
    • அட்டவணை 48.6 – திருகோணமலை மாவட்ட கால்நடைகளின் எண்ணிக்கை
    • அட்டவணை 48.7 – மட்டக்களப்பு மாவட்ட கால்நடைகளின் எண்ணிக்கை
    • அட்டவணை 48.8 – அம்பாறை மாவட்ட கால்நடைகளின் எண்ணிக்கை
    • அட்டவணை 49 – வடதமிழீழத்தில் சட்டரீதியாக வெட்டப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை
  • அத்தியாயம் – 05 : மீன்பிடி
    • அட்டவணை 50 – தமிழீழத்தின் உடன்மீன் உற்பத்தி
    • அட்டவணை 51 – தமிழீழத்தின் பதனிடப்பட்ட மீன் உற்பத்தி
    • அட்டவணை 52.1 – உள் இணைப்பு வள்ளங்களின் எண்ணிக்கை
    • அட்டவணை 52.2 – வெளி இணைப்பு வள்ளங்களின் எண்ணிக்கை
    • அட்டவணை 52.3 – இயந்திரமயப்படுத்தப்படாத வள்ளங்களின் எண்ணிக்கை
  • அத்தியாயம் – 06: கைத்தொழில்
    • அட்டவணை 53.1 – ஜந்திற்கும் குறைவானோருடன் யாழ். மாவட்டத்தில் இயங்கிய கைத்தொழில் நிலையங்கள் – 1982
    • அட்டவணை 53.2 – ஜந்திற்கும் குறைவானோருடன் மன்னார் மாவட்டத்தில் இயங்கிய கைத்தொழில் நிலையங்கள் – 1982
    • அட்டவணை 53.3 – ஜந்திற்கும் குறைவானோருடன் வவுனியா மாவட்டத்தில் இயங்கிய கைத்தொழில் நிலையங்கள் – 1982
    • அட்டவணை 53.4 – ஜந்திற்கும் குறைவானோருடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிய கைத்தொழில் நிலையங்கள் – 1982
    • அட்டவணை 53.5 – ஜந்திற்கும் குறைவானோருடன் திருகோணமலை மாவட்டத்தில் இயங்கிய கைத்தொழில் நிலையங்கள் – 1982
    • அட்டவணை 53.6 – ஜந்திற்கும் குறைவானோருடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிய கைத்தொழில் நிலையங்கள் – 1982
    • அட்டவணை 53.7 – ஜந்திற்கும் குறைவானோருடன் அம்பாறை மாவட்டத்தில் இயங்கிய கைத்தொழில் நிலையங்கள் – 1982
    • அட்டவணை 54.1 – ஜந்திற்கும் மேற்பட்டோருடன் யாழ். மாவட்டத்தில் இயங்கிய கைத்தொழில் நிலையங்கள் – 1982
    • அட்டவணை 54.2 – ஜந்திற்கும் மேற்பட்டோருடன் மன்னார் மாவட்டத்தில் இயங்கிய கைத்தொழில் நிலையங்கள் – 1982
    • அட்டவணை 54.3 – ஜந்திற்கும் மேற்பட்டோருடன் வவுனியா மாவட்டத்தில் இயங்கிய கைத்தொழில் நிலையங்கள் – 1982
    • அட்டவணை 54.4 – ஜந்திற்கும் மேற்பட்டோருடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிய கைத்தொழில் நிலையங்கள் – 1982
    • அட்டவணை 54.5 – ஜந்திற்கும் மேற்பட்டோருடன் திருகோணமலை மாவட்டத்தில் இயங்கிய கைத்தொழில் நிலையங்கள் – 1982
    • அட்டவணை 54.6 – ஜந்திற்கும் மேற்பட்டோருடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிய கைத்தொழில் நிலையங்கள் – 1982
    • அட்டவணை 54.7 – ஜந்திற்கும் மேற்பட்டோருடன் அம்பாறை மாவட்டத்தில் இயங்கிய கைத்தொழில் நிலையங்கள் – 1982
    • அட்டவணை 55.1 – யாழ். மாவட்டத்தில் இயங்கிய கைத்தொழில் நிலையங்கள் – 1982
    • அட்டவணை 55.2 – மன்னார் மாவட்டத்தில் இயங்கிய கைத்தொழில் நிலையங்கள் – 1982
    • அட்டவணை 55.3 வவுனியா மாவட்டத்தில் இயங்கிய கைத்தொழில் நிலையங்கள் – 1982
    • அட்டவணை 55.4 – முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிய கைத்தொழில் நிலையங்கள் – 1982
    • அட்டவணை 55.5 – திருகோணமலை மாவட்டத்தில் இயங்கிய கைத்தொழில் நிலையங்கள் – 1982
    • அட்டவணை 55.6 – மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிய கைத்தொழில் நிலையங்கள் – 1982
    • அட்டவணை 55.7 – அம்பாறை மாவட்டத்தில் இயங்கிய கைத்தொழில் நிலையங்கள் – 1982
    • அட்டவணை 56.1 – தமிழீழத்தின் பிரதான கைத்தொழில் நிலையங்களின் உற்பத்தி விபரம்
    • அட்டவணை 56.2 – தமிழீழத்தின் மின்பாவனை – 1989 டிசெம்பர்
  • அத்தியாயம்- 07: விலைகள்
    • அட்டவணை 57.1 – யாழ். மாவட்ட வருடாந்த சந்தை விலை விபரம்
    • அட்டவணை 57.2 – கிளிநொச்சி மாவட்ட வருடாந்த சந்தை விலை விபரம்
    • அட்டவணை 57.3 – மன்னார் மாவட்ட வருடாந்த சந்தை விலை விபரம்
    • அட்டவணை 57.4 – வவுனியா மாவட்ட வருடாந்த சந்தை விலை விபரம்
    • அட்டவணை 57.5 – முல்லைத்தீவு மாவட்ட வருடாந்த சந்தை விலை விபரம்
    • அட்டவணை 57.6 – திருகோணமலை மாவட்ட வருடாந்த சந்தை விலை விபரம்
    • அட்டவணை 57.7 – மட்டக்களப்பு மாவட்ட வருடாந்த சந்தை விலை விபரம்
    • அட்டவணை 57.8 – அம்பாறை மாவட்ட வருடாந்த சந்தை விலை விபரம்
    • அட்டவணை 58 – யாழ். மாவட்ட மாதாந்த சந்தை விலை விபரம்
  • அத்தியாயம் – 08 : உட்கட்டுமானம்
    • அட்டவணை 59 – பெரிய நீர்ப்பாசன குளங்களின் விபரம்
    • அட்டவணை 60.1 – கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் உள்ள நடுத்தர நீர்ப்பாசன குளங்களின் விபரம்
    • அட்டவணை 60.2 – வவுனியா மாவட்டத்திலுள்ள உள்ள நடுத்தர நீர்ப்பாசன குளங்களின் விபரம்
    • அட்டவணை 60.3 – முல்லை மாவட்டங்களில் உள்ள நடுத்தர நீர்ப்பாசன குளங்களின் விபரம்
    • அட்டவணை 60.4 – திருகோணமலை மாவட்டங்களில் உள்ள நடுத்தர நீர்ப்பாசன குளங்களின் விபரம்
    • அட்டவணை 60.5 – மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள நடுத்தர நீர்ப்பாசன குளங்களின் விபரம்
    • அட்டவணை 60.6 – அம்பாறை மாவட்டங்களில் உள்ள நடுத்தர நீர்ப்பாசன குளங்களின் விபரம்
    • அட்டவணை 61 – சிறிய நீர்ப்பாசன குளங்களின் விபரம்
    • அட்டவணை 62 – வீதிகளின் விபரம்
    • அட்டவணை 63.1 – ஶ்ரீ லங்கா அரசினால் தமிழீழப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இளைஞர் குடியேற்றத் திட்டங்கள்
    • அட்டவணை 63.2 – ஶ்ரீ லங்கா அரசினால் தமிழீழப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மேட்டுநில குடியேற்றத் திட்டங்கள்
    • அட்டவணை 63.3 – ஶ்ரீ லங்கா அரசினால் தமிழீழப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரிய குடியேற்றத் திட்டங்கள்