தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்

From நூலகம்
தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
8766.JPG
Noolaham No. 8766
Author அந்தனிஜான் அழகரசன், வே.
Category வாழ்க்கை வரலாறு
Language தமிழ்
Publisher தங்கம் பதிப்பகம்
Edition 1984
Pages 208

To Read

Contents

  • பதிப்புரை
  • பாராட்டுரை
  • அறிமுகவுரை
  • வாழ்த்துரைகள்
  • என்னுரை
  • கரம்பொன்னில் பூத்த கனகாம்பரப்பூ
  • உரோமையில் இருந்த திருவனந்தபுரம்
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
  • தூத்துக்குடியில் சமய இலக்கியப் பணி
  • மனிதனை மனிதனாக மதித்த மாணிக்கம்
  • அடிகளின் மாதா பக்தி
  • இலங்கையில் அடிகளின் பணி
  • மலேசியா நோக்கி விமானப் பயணம்
  • மலாயப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியப் பதவிக்குப் பெருமை சேர்த்த பேராசான்
  • மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அடிகளின் மகத்தான பங்கு
  • தனிநாயக அடிகளின் தாய்மட்டும் கேட்டிருந்தால்
  • உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் முன்னோடியாக விளங்கியது அடிகளாரின் தூது
  • கீழ்த்திசைக் கலைகளில் மாநாட்டில் அடிகள்
  • அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் (I. A. T. R) கொள்கை
  • தனிநாயக அடிகளாரின் நீண்ட நாளைய நினைப்பு
  • ஓ மலேசியாவே நீ எல்லா நாடுகளையும் விட மாண்பு பெற்றாய்
  • இரண்டாம், மூன்றாம், நான்காம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளில் அடிகளின் பங்கு
  • தனிநாயக அடிகளாரும் அனைத்து தமிழாராய்ச்சி நிறுவனமும்
  • இலங்கையில் அடிகளின் மூன்றாம் கட்டப் பணி
  • பேரீச்சம்பழம் முடிய வாழ்க்கையும் முடிந்துவிட்டதே
  • தனிநாயக அடிகளும் குருத்துவமும்
  • தனிநாயகத்தின் தனிப் பண்பாடு மை
  • தனிநாயக அடிகளும் ஒப்பியல் இலக்கியமும்
  • பல்கலைக் கழகங்களுக்கு வெளியே அடிகளின் பணி
  • தனிநாயக அடிகளும் தமிழ் வாழ்வும்
  • அடிகளுக்கு அறிஞர்களின் புகழாரம்
  • பாகம் 2
    • தனிநாயக அடிகளின் உரைகளிலிருந்து சில கருத்துக் குவியல்கள்
    • வயதும் – படிப்பும்
    • தமிழுக்குரியதைத் தமிழுக்குக் கொடுங்கள்
    • தமிழைக் கற்பித்தல்
    • ஆரம்பப் பாட நூல்களின் சொற்றொகையும் உள்ளுறையும்
    • தமிழர்கள் பூக்கள் கொண்டு எல்லாம் சொல்லிவிட்டார்கள்
    • தமிழில் அச்சேறிய முதல் நூல்களும் தனிநாயக அடிகளும்
    • ஆரம்பகாலத் தமிழ்ச் சமுதாயத்தின் கல்விமான்கள்
    • கல்விமான்களாக விளங்கிய பழந்தமிழ்ப் புலவர்கள்
    • முடிவுரை